பார்க்கவே எவ்வளவு அழகாக கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது அல்லவா. நாம் ஒன்றானால் உலகம் நமக்குத்தான்
இன்று பிறந்தநாள் காணும் தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர் தலைவர் அண்ணன் #ஸ்ரீபதி_செந்தில்_அகமுடையார் அவர்களின் பிறந்தநாள் விழாவில்
தமிழகத்தின் அகமுடையார் சங்க தலைவர்களான
மருது சேனை நிறுவனர் தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்கள்
ஆந்திர மாநில முதலியார் நல வாரிய தலைவர் அண்ணன் Bullet Suresh அவர்கள்
அகில இந்திய அகமுடையார் மகாசபை தலைவர் பொன்.கரு.ரஜனிகாந்த் அவர்கள் ,திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் அண்ணன் திரு. T.K.T.முரளி அகமுடையார் அவர்கள்,
அண்ணன் திரு.லெனின் அகமுடையார்
உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த தருணம்.
காலம் அகமுடையார்களுக்கானது!
களமும் அகமுடையார்களுக்கானது!
புகைப்படங்கள் உதவி: சகோ திரு. அம்பலூர் எழில் இராவணன்,மாநில துணை பொதுச்செயலாளர்,மருது சேனை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
ஒற்றுமையே பலம்..
🤝⚘🙏
Congratulations 🎊 👏 💐 senthil bro
💐💐💐
ஒன்று படுவோம் வெற்றியை நிலைநாட்டுவோம் வாழ்க மருதுபாண்டியர்கள் புகழ் வளர்க அகமுடையார் சமுதாய ஒற்றுமை