##தமிழனின் பெருமை
#திரு பழனியப்ப தேவர்
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 19 ஆம் நூற்றாண்டு வரை பட்டுக்கோட்டையில் பிறந்து வியட்நாமில் வளர்ந்து மீண்டும் பட்டுக்கோட்டை வந்து வாழ்ந்து மறைந்தவர். அ ன்னாரது பெயரால்தான் பட்டுக்கோட்டை பழனியப்பன் தெரு அமைந்திருக்கிறது
தியாகி வீ நாடிமுத்து பிள்ளையின் தாய் வழி பாட்டனார்.
மறைந்த முன்னாள் எம் பி வி என் சுவாமிநாதன் அவர்களுடைய முப்பாட்டனார்
பட்டுக்கோட்டை வி என் எஸ் சத்திரத்தில் நிறுவியவர்
அந்த காலத்தில் வியட்நாம் சென்று வணிகம் செய்து அந்த காலத்திலேயே கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வியட்நாமில் உருவாக்கியவர், இன்றைய கோச்மின் சிட்டியில்அவர்கள் அங்கு கட்டிய மாரியம்மன் கோவில் இன்றும் புகழுடன் இருக்கிறது,
அதைப் பற்றி இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியை இதில் நான் பகிர்ந்து இருக்கின்றேன், இந்த கோவில் இந்த பகுதி மக்களால் காவல் தெய்வமாக இன்றும் வணங்கப்படுகிறதாம்
வியட்நாம் அமெரிக்கா இடையே நடந்த போரில் எந்த விதமான சிதைவும் இல்லாமல் தப்பித்த கட்டிடங்களில் இந்த கோவிலும் ஒன்றாம்,
இதை எனக்கு இந்த செய்தியை அனுப்பியவர் மரியாதைக்குரிய பட்டுக்கோட்டையின் மூத்த மருத்துவர் டாக்டர் TAK ரத்தினம் அவர்கள்,
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்