First
பெண்களுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் ஜீலை 31ம் தேதி துவங்குகிறது உடன் விண்ணப்பியுங்கள்.-தொடர்புக்கு: 7448814441
———————————–
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு இந்த பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்த 25 வயதிற்குட்பட்ட பெண் தேர்வர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பணிகள் உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்கு கட்டணமற்ற பயிற்சிக்கான சேர்க்கை ஜூலை 31-ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கு வழங்கப்படும் 10மாதகால இப்பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும்.
வாரந்தோறும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், திறனறி தேர்வுக்கு தேர்வர்களைத் தயார்படுத்த பிரத்யேக வகுப்புகளும் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந்திப்பும் இப்பயிற்சியில் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த பெண் தேர்வர்களை குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெறுள்ள மதிப்பெண்கள், அகாடமி நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே, இந்தியக் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் 25 வயதுக்குட்பட்ட தகுதியும், விருப்பமும் உள்ள பெண் தேர்வர்கள் தங்களது 10, பிளஸ் 2 வகுப்பு, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் சாதிச் சான்றிதழ் நகலை யும் இணைத்து அகாடமிக்கு 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை, அண்ணா நகர் என்ற முகவரியில் நேரடி யாக வந்து விண்ணப்பிக்கலாம்.
aarvamiasacademy@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாக வும் நாளைக்குள் (ஜூலை 29) விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 74488 14441, 9150466341 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம்.
UPSC Exam 2025
UPSC Exam Coaching 2025
UPSC Exam Free Coaching
UPSC Exam Free Coaching Class
UPSC Exam Free Coaching Institute
UPSC Exam Free Coaching Academy
UPSC Exam Free Coaching Centre
UPSC Exam 2025
UPSC Coaching 2025
UPSC Free Coaching
UPSC Free Coaching Class
UPSC Free Coaching Institute
UPSC Free Coaching Academy
UPSC Free Coaching Centre
IAS Exam Coaching
#upsccoaching
#upsccoachingclass
#upscexam
#upscexam2025
#upscexam2025coaching
#upsccoachingcentre
IAS Exam 2025
IAS Exam Coaching 2025
IAS Exam Free Coaching
IAS Exam Free Coaching Class
IAS Exam Free Coaching Institute
IAS Exam Free Coaching Academy
IAS Exam Free Coaching Centre
IAS Exam 2025
IAS Coaching 2025
IAS Free Coaching
IAS Free Coaching Class
IAS Free Coaching Institute
IAS Free Coaching Academy
IAS Free Coaching Centre
IAS Exam Coaching
#iascoaching
#iascoachingclass
#iasexam
#iasexam2025
#iasexam2025coaching
#iascoachingcentre
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்