Add Listing – Agamudayar Sangam

Spread the love

First
அகமுடையார் சமுதாயத்தில் திருமண மண்டபங்கள், மீட்டிங் ஹால் வைத்துள்ளவர்கள், அகமுடையார் சங்கம் தளத்தின் டைரக்டரியில் இலவசமாக இணைத்துக்கொள்ளலாம்.

தகவல்களை இணைப்பதற்கு கீழே உள்ள லிங்கில் சென்று கேட்கும் தகவல்களை நிரப்பி தகவல்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Add Listing

இணைக்கும் போது Category என்பதில்
மண்டபங்கள்- Marriage Halls Meeting Conference Rooms என்பதை செலக்ட் செய்து இணைக்கவும். மற்ற வணிக தகவல்களை இணைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
உதவிக்கு 7200507629 என்ற நம்பரில் அழைக்கலாம்.

இந்த இலவச சேவை பற்றி உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி.

Add Listing – Agamudayar Sangam


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo