Add Listing – Agamudayar Sangam

Spread the love

First
அகமுடையார் சங்கம் தளத்தில் தற்போது அனைத்து அகமுடையார் சங்கங்களின் தகவல்களை சேர்த்து வருகிறோம். ஆகவே அகமுடையார் இயக்கங்கள், அமைப்புகள் நடத்துபவர்கள் தங்கள் தகவல்களை கீழே உள்ள லிங்கில் சென்று தகவல்களை நிரப்பி பதிவு செய்துகொள்ளலாம்.

Add Listing

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களை
agamudayarsangam.com வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

விரைவில் அகமுடையார் தொழில்,வணிகம் ,நிறுவன தகவல்களையும் நமது டைரக்டரியில் இணைக்கவிருக்கின்றோம்.
ஆகவே விருப்பமுள்ள உறவுகள்
“வணிகம் தொழில் நிறுவனங்களை இணைக்க விரும்புகிறோம்” என்ற செய்தியை 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி பிசினஸ் தகவல்களை இணைத்துக் கொள்ளலாம்.

Add Listing – Agamudayar Sangam


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo