@followers #highlights அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்! அகமுடையார் சமுதாயத்தில் …

Spread the love

First
@followers #highlights அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்!
அகமுடையார் சமுதாயத்தில் வணிகம் செய்பவர்களை ஒருவருக்கொருவர் இணைப்பதற்காகவும் ,அவர்கள் வணிகத்தை ப்ரோமோட் செய்வதற்காகவும் சிறப்பான முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆகவே இம்முயற்சியில் இணைந்துகொள்ள விரும்பும் உறவுகள் தங்களை பற்றிய தகவல்களையும், தங்கள் வணிகம் பற்றிய தகவல்களையும் 072005 07629 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் வணிக செய்திகள் அகமுடையார்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதுடன் எங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடிப்போன்ற தளங்களில் ப்ரமோட் செய்யப்படும்.

20 வருடங்களுக்கு மேல் Internet Marketing அனுபவமும் சமுதாய பணியும் வழங்கி வரும் அகமுடையார் ஒற்றுமை தளத்தால் செய்யப்படும் இம்முயற்சியில் எங்களுடன் இணைந்து கொண்டு முன்னேறலாம். மேலும் விவரங்களுக்கு 7200507629 என்ற நம்பரில் தொடர்புகொண்டு விவரம் கேட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு:
கால் செய்ய விரும்புவர்கள் வாட்ஸ்அப் கால் செய்யாதீர்கள்! நார்மல் கால் செய்ய வேண்டுகிறோம்!
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் தொடர்புகொள்ளவும்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo