இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் ஒன்றிய சங்க பொறு…

Spread the love

First
இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் ஒன்றிய சங்க பொறுப்பாளர் திரு,மோகன் அகமுடையார் அவர்களின் தம்பியின் திருமண விழாவில் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் செயளாலர் மற்றும் பொறுப்பாளர்களுடன் சார்பாக கலந்து கொண்டு வாழ்த்திய தருணம்.
@everyone
@highlight
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள்

  2. அகமுடையார் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் மதுரை ஆனந்த ஜோதி அகமுடைய ரத்த சொந்தங்கள் அனைவரும் ஒற்றுமையாக திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று இதன் மூலமாக நான் அறிந்து கொண்டு வாழ்த்துக்கள் அதே சமயம் வருகின்ற 16 6 20024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள ஜம்பத் தீவு பிரகடன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் நம்மளோட உறவுகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன் இப்படிக்கு மதுரை ஆனந்த ஜோதி அகமுடையார் ஒருங்கிணைப்பு குழு

  3. வாழ்த்துக்கள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo