First
அனைவருக்கும் வணக்கம்
இன்று மாலை திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰 செயலாளர்கள் அன்பு தம்பிகள் நந்தகுமார் மற்றும் மோனிஷ் அவர்களை முருகபெருமான் ஆறுபடை வீடுகளில் ஒரு வீடான திருத்தணிகை மலை அடிவாரத்தில் சந்தித்து என் முதல் நாள் பயணத்தின் காரணத்தை எடுத்துரைத்தேன். ஆலோசனையும் பெற்றோன் .
தம்பிகளின் ஆலோசனை எனக்கு திருப்தியாக அமைந்தது
மேலும் திருத்தணிகை மலையில் வள்ளி தெய்வானை அம்மையாருடன் காட்சியளித்த முருகபெருமானையும் முருகபெருமான் சூரபத்மனை வதம் செய்ய போரில் ஈடுபட்ட போது சூரபத்மனின் படையை சமாளித்து படையை வழிநடத்திய வீரபாகு தேவரின் தரிசனத்தையும் திருத்தணிகை மலையில் பெற்றோன்
பிறகு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் துனை தலைவர் அன்பு பங்காளி திருவள்ளூர் செல்வம் அவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றோன் பிறகு செல்வம் பங்காளி அவர்களின் தந்தையார் புகைபடத்திற்கு மலர் வைத்து வணங்கினோன்
பிறகு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் துனை தலைவர் அன்பு பங்காளி திருவள்ளூர் செல்வம் அவர்கள்
எனக்கும் என் பயணத்தில் பங்கு பெற்ற என் தோழர்களுக்கு அறுசுவை விருந்து படைத்தால்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்