சென்ற 6ம் தேதி தமிழ்நாட்டின் வடகோடி பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற த…

Spread the love

சென்ற 6ம் தேதி தமிழ்நாட்டின் வடகோடி பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வணங்கிய வாழ்த்து மடல் (போட்டோ பிரேம்லில்) மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் அகமுடையார் முன்னோர்கள்.
திருமணம் கண்ட சுரேஷ் ,இந்துமதி மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
புகைப்பட உதவி: kisa.

மற்றுமொரு திருமண நிகழ்வில்(கடம்பத்தூர் ஒன்றிய சங்க பொறுப்பாளர் திரு,மோகன் அகமுடையார் அவர்களின் தம்பியின் திருமண விழாவில்) எடுக்கப்பட்ட புகைப்படத்தில் (இணைப்பு 2)
தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்திற்கு மிக்க நன்றிகள்! அகமுடையார் ஒற்றுமை ஓங்குக!

வாழ்த்துக்களுடன்
அகமுடையார் ஒற்றுமை மற்றும்
அகமுடையார்மேட்ரி-அகமுடையார் திருமண தகவல் மையம்
வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: AgamudayarMatri.com



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo