First
இன்று பிறந்த நாள் காணும் சமுதாயத்தின் மீது அளவு கடந்த பற்றாளர், அன்பு அண்ணன் மூத்த வழக்கறிஞர் Kishore Reddy
திரு,வி.கிஷோர் அகமுடையமுதலியார் அவர்களுக்கு மருதிருவர் ஆசியுடன் அகமுடையார் வழித்தோன்றல்கள் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக அகவை தின வாழ்த்துக்கள் 🔰
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
@everyone
@highlight
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம்#திருத்தணி#அகமுடையார்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
HAPPIE BIRTHDAY MY DEAR UNCLE 🖤♥️👑
Happy Birthday anna 🎈 🎉
இன்று பிறந்தநாள் விழா காணும் எங்கள் பெருமதிப்பிற்குரிய அண்ணன்
பாராட்டுகளையும் பெருமைகளையும் தன்னடக்கத்தை விரும்பாதவர் ,
போட்டிகளையும் பொறாமைகளையும் வஞ்சகத்தை யும் இவர் மீது காட்டப்படும் மனிதர்கள் முன் நின்று ஒரு புன்னகை சிரிப்பில் கடந்து செல்பவர்,
எங்கள் வாழ்நாளில் எங்கள் நெஞ்சம் மட்டும் நிறைந்து இல்லாமல் உடல் ஆகவும் உள்ளமாகவும் உயிராகவும் இருக்கும் எங்கள் அண்ணனுக்கு அகம் நிறைந்த அகவை தின வாழ்த்துகள்🎉🎉❤️
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🔰
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🔰❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா