மதுரை சித்திரை திருவிழாவின் போது மதுரை ஊர்மச்சிகுளம் அகமுடையார் நலச்சங்கம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அகமுடையார் நிகழ்ச்சிகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்: 7200507629
——————–
இது போன்ற ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அகமுடையார் நிகழ்வுகளை நம்மிடம் அனுப்பி நாம் பதிவு செய்யும் போது ஒரு ஊரில் உள்ள அகமுடையார்கள் மற்றோரு ஊரில் உள்ள அகமுடையார்களை தெரிந்து கொள்ள உதவும். ஒருவருக்கொருவர் உதவுவதும் சாத்தியமாகும்.
ஆகவே அகமுடையார்களே அகமுடையார் சம்பந்தமான இயக்க செய்திகள் ,பொது நிகழ்வுகள், திருவிழாக்கள் பற்றிய செய்திகளை 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பினால் அதை நமது பல்வேறு சேனல்களில் இலவசமாக நீங்கள் விரும்பினால் உங்கள் பெயருடன் வெளியிடுவோம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்