@followers அகமுடையார்மேட்ரியின் பெண் வீட்டாருக்கு வழங்கும் 100% இலவச திருமண சேவை குறித்து பெண் வீட்டாரின் ஓர் அனுபவ பகிர்வு
——————————————-
அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு வழங்கும் 100% இலவச திருமண சேவை வழங்கி வருகிறோம் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
ஆம்! திருமண சேவை வழங்குவதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேட்ரிமோனி வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் வழியே திருமண சேவை வழங்கி வருகின்றோம்.
இத்தனை சேவையையும் பெண் வீட்டாருக்கு 100% இலவசமாக ஆம்! 1 ரூபாய் கூட கட்டணம் பெறாமல் வழங்கு வருகிறோம். இச்சேவையை பயன்படுத்தி ஏற்கனவே நூற்றுக்கணக்கான பெண் வீட்டார் திருமணம் முடித்துவிட்டனர். நமது இச்சேவையை தினமும் ஒருவராவது இதை வியந்து பாராட்டி வருகின்றனர்.
இதில் நேற்று பெண் வீட்டை சேர்ந்த ஒருவர் நம்முடைய பணியை வியந்து அது குறித்து கருத்துக்கள் சிலவற்றை தெரிவித்தார் அக்கருத்துக்களையும் அதற்கு நாம் கூறிய பதிலுரையும் இப்பதிவில் ஸ்கீர்ன்சாட் படமாக இணைத்துள்ளோம் அதை பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்ட்டுகொள்கிறோம்.
இது போன்ற வாழ்த்துக்களை போனில் நிறைய பேர் கூறியுள்ளனர் மெசேஜ் வடிவில் கூறியதை தான் பதிவில் இணைக்க முடியும் என்பதால் இதை இப்பதிவில் இணைத்துள்ளோம். ஏற்கனவே இதே போன்ற மாப்பிள்ளை வீட்டார் கூறிய கருத்தை பதிவிட்டுள்ளோம்.
வாழ்த்துக்களும்,நன்றியும்.
இவர் திருமண வரன் தேடிக்கொண்டுள்ளார்.அவருக்கு விரைவில் திருமணம் நல்ல முறையில் அமைய வேண்டும் ,அமையும் என்ற வாழ்த்துக்களையும் அவருக்கு நமக்கு கூறிய நல்வாழ்த்துக்க்களுக்கு நன்றியையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்
———————————
இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து ( உண்மையில் கடன் பெற்று பணம் செலவழித்து ) சிறந்த மேட்ரிமோனி அப்ளிகேசன் மற்றும் வெப்சைட்டை உங்களுக்காக(அகமுடையார் சமுதாயத்திற்காகவே) உருவாக்கி உள்ளோம். இதில் ஆயிரக்கணக்கான வரன்களும் உள்ளனர்.
குறிப்பாக பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட வாங்காமல் 100 % சதவீதம் இலவச திருமண சேவையை வழங்கி வருகிறோம்.
ஆகவே மேலே சொன்ன பெண் வீட்டாரிடம் கேட்டது போல அகமுடையார் சமுதாயத்தினரான உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதையே தான்.
நமது மேட்ரிமோனி சேவையை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்! உங்களுக்கு தெரிந்த அகமுடையார் உறவுகளிடம் நமது சேவையை பற்றி தெரிவியுங்கள். நமது மேட்ரிமோனி நம்பரான 7200507629 என்ற நம்பரை உங்களுக்கு தெரிந்த உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்பதிவில் இணைத்துள்ள மூன்றாவது படத்தை (மேட்ரிமோனி விளம்பரத்தை) உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப் ,பேஸ்புக் ,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்!
உங்களுக்கு சிறப்பாக சேவை புரிய நமக்கு வாய்ப்பளியுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்