First
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின்
துணை தலைவர் திரு,T.J. செல்வம் அவர்களின்
தந்தை அவர்களுக்கு இன்று
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி,,
கலந்து கொண்டு அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்🙏🙏🙏
ஆண்டொன்று சென்றதப்பா
உங்கள் அன்பு முகம் கண்டு
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீரே
பண்புடன் பக்குவமாய் எம்மை நடாத்தி
இரக்கத்தின் இருப்பிடமாய் எல்லோர்
மனத்திலும் இடம்பிடித்து
இனியவராய் வாழ்ந்து இவ்வுலகம் நீந்தீரே
நிழலாய் தொடரும் உங்கள் நினைவுடன்.
இறைவனிடம் என் தந்தையின் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.!
@everyone
Selvam Selvam
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏🙏
🙏🙏🙏