@followers விரைவில் அகமுடையாருக்கான சமுதாய இதழ்
———————————
அகமுடையார் ஒற்றுமை சார்பில் அகமுடையார் சமுதாயத்திற்கான இதழ் துவங்கலாம் என்று எண்ணியுள்ளோம்.
நிகழ்வுகள்,வரலாறு,கட்டுரைகள் பல்வேறு செய்திகள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இதழை வெளியிட உள்ளோம். முதல் இதழ் வரும் ஜீன் மாதம் வெளிவரும்.
டிஜிட்டல் வடிவில் வரும் இ-இதழ் இலவசமாக வழங்கப்படும்.
வரும் காலத்தில் பிரிண்டிலும் வெளியிட முயற்சி செய்வோம்!
மேலதிக தகவல்
அகமுடையார் சமுதாயத்தை பற்றி பல காலம் முன்பே வரலாற்று நூலை வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டவரும் சமீபத்தில் மிக முக்கிய அகமுடையார் சமுதாய நூலை வெளியிட்ட அண்ணன் அவர்கள் அகமுடையாருக்கு இதழ் துவங்கலாமே என்று கேட்டார்.
நான் டிசைன் செய்வதில் உள்ள பிரச்சனையை பற்றி சொன்னேன்.அதனால் என்ன கருத்தில் கவனம் செழAுத்துங்கள் . டிசைன் ஓரளவிற்கு இருந்தால் போதும் .கருத்து தான் மக்களை சென்றடைய வேண்டும். டிசைனை வரும் காலங்களில் சரி செய்து கொள்ளலாம் என்றார். அவர் அளித்த ஊக்கத்தில் இந்த புதிய முயற்சியை துவங்கலாம் என்று எண்ணியுள்ளோம்.
இந்த டிஜிட்டல் இதழை பெற விரும்புவோர் மறக்காமல் கீழே உள்ள வாட்ஸ்அப் குருப்பில் இணைந்து கொள்ள வேண்டுகிறோம்.
https://chat.whatsapp.com/CYjLSc9VltRE12e6JFZ4Yn
அதே போல் நிகழ்வில் அகமுடையார் சம்பந்தமான திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள்,இயக்க செய்திகளை வெளியிட உள்ளதால் அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பரான 7200507629 நம்பரை நீங்கள் நடத்தும் அல்லது உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப்பில் இணைத்துக்கொள்ளுங்கள்.
அதே போல் இதே வாட்ஸ்அப் நம்பருக்கு செய்தி அனுப்பி அகமுடையார் சம்பந்தமான செய்திகளை வழங்கலாம்.
அதேபோல் இதழுக்கு கட்டுரைகள் வழங்க விரும்புவோரும் இதே வாட்ஸ்அப் நம்பருக்கு உங்கள் கட்டுரையை பிடிப் வடிவில் அனுப்பலாம்.
அதேபோல் அகமுடையார் ஒற்றுமை இதழில் விளம்பரம் அளித்து அகமுடையார் ஒற்றுமை முயற்சிகளை ஊக்குவிக்கலாம்.நிச்சயமாக மிக குறைந்த கட்டணமாகவே இருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு 7200507629 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த குருப்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்