@followers பிறந்தநாள் வாழ்த்து பதிவு:
நேற்று(20-03-2024 ) அன்று பிறந்தநாள் கண்ட மதுரையின் பிரபல வழக்கறிஞரும், அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் துணை தலைவரும் ஆகியாய அண்ணன் ஶ்ரீனிவாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அண்ணன் அவர்கள் இன்னும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார். ஆனால் இதையெல்லாம் விட முக்கியமாக அண்ணன் அவர்கள் சமுதாய உணர்வு மிக்கவர். தான் கொண்டுள்ள வழக்கறிஞர் தொழிலின் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பொது பிரச்சனைகளின் வழக்குகளை ஏற்றுக் கொண்டு சமுதாய உணர்வோடு நடத்தியவர் .
சமுதாய நிகழ்ச்சிகளும் தவறாமல் கலந்து கொள்பவர். சமுதாய பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருபவர். அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பை திறமையுடன் வழிநடத்தி வருபவர். நிதானமான பேச்சுக்கு சொந்தக்காரர் . திறமையானவர்.
அண்ணன் அவர்களின் பிறந்தநாளில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்! நன்றி!
குறிப்பு:
நேற்று உறவினர் நிகழ்வில் கலந்து கொண்டதால் பிறந்த நாள் பதிவை உடன் செய்ய முடியவில்லை.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்