*திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* சார்பாக இன்று திருவள்ளூர் தொகுதியில் …

Spread the love

First
🔰 *திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* 🔰
சார்பாக
இன்று
திருவள்ளூர் தொகுதியில் திருவாலங்காடு யில் நமது சங்க உறவினர்களை சந்தித்து அடுத்த கட்ட நகர்வுகளை பற்றியும் ,சங்க ஆலோசனை கூட்டம் ஏற்பாடுகளை பற்றி நிர்வாகிகளிடம் கலந்து உரையாடி மகிழ்வித்த தருணம்.

தன் வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை…

வரலாறு படி 📜
வரலாறு படை 🔰

@everyone
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி







இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. நாளுக்கு நாள் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

    மற்ற அகமுடையார் சங்கங்களுக்கு என்றுமே திருவள்ளூர் அகமுடையார் சங்கம் ஒரு முன்மாதிரியாக இருந்துவருகிறது.

    சங்க உதிரங்களுக்கு மாமன்னர் மருதரசர்கள் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள். 💐

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo