First
இன்று திருவள்ளூர் நடைபெற்ற
நமது சங்கத்தின் துணை தலைவர் திரு,செல்வம் அவர்களின் உறவினரின் மழலைகளின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த தருணம் ,இதில் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் தலைவர் மற்றும் செயலர் நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்..
@everyone திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் திருத்தணி மூ.அக்ரி சதீஷ் #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருவள்ளூர் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🔰🔰🔰🔰
🔰🔰🔰
♥️🎉