அகமுடையார்மேட்ரி- 1500 திருமண வரன் பதிவுகளை கடந்தது!
————————————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! நமது தற்போது அகமுடையார்மேட்ரி 1500 வரன் பதிவுகளை கடந்தது.
நமது மேட்ரிமோனி பற்றி செய்திகளை பகிர்ந்து கொண்ட அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் நன்றி!
நமது அகமுடையார்மேட்ரி சிறப்பம்சங்கள்!
அகமுடையாரால் நடத்தப்படுவது ( அகமுடையார் ஒற்றுமை தளத்தால் நடத்தப்படுவது)
அகமுடையாருக்கு மட்டுமானது( சாதி சான்றிதழ் கொண்டு உறுதி செய்கிறோம்)
பெண் வீட்டாருக்கு 100 சதவீதம் இலவச திருமண சேவை( 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை)
1500க்கும் மேற்பட்ட ஆண் ,பெண் வரன்கள் புகைப்படங்களுடன் உள்ளன!
தினம் தினம் புதிய வரன்கள் வருகின்றன!
தினம் ஒரு திருமணம் நிச்சயமாகிறது
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் உள்ளது( இடத்தில் இருந்தபடியே வரன்களை மிக எளிதாக பார்த்துக்கொள்ளலாம்)
விரைவாக வரன் தேடும் வசதி, இன்ட்ரஸ்ட் அனுப்பும் வசதி, பிடித்த வரனை விருப்பத்தில் சேர்க்கும் வசதி என பல்வேறு வசதிகள் கொண்ட அப்ளிகேசன்
இடைத்தரகர் இல்லை,திருமணம் அமைந்தால் கமிசன் இல்லை
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்டு உங்கள் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் நமது அகமுடையார்மேட்ரி நம்பர் 1 அகமுடையார் திருமண தகவல் மையமாக வளர்ந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
உங்கள் வீட்டில், உறவுகளில் வரன் தேடினால் மறக்காமல் அகமுடையார்மேட்ரியை பற்றி அறிமுகப்படுத்துங்கள்!
அகமுடையார் வரன்கள் மாற்று சமுதாயத்தில் செல்லக்கூடாது அகமுடையார் வரன் அகமுடையார்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பித்து அதற்காக அகமுடையார் பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவையை வழங்கிவரும் நமது அகமுடையார்மேட்ரி பற்றி
உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம், இன்ஸ்டாகிராம் குருப்களில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: https://agamudayarmatri.com/
அப்ளிகேசன் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
வாட்ஸ்அப் எண்: 7200507629
அகமுடையார் மேட்ரிமோனி
அகமுடையார் மேட்ரிமோனியல்
அகமுடையார் திருமண தகவல் மையம்
அகமுடையார் சமுதாய வரன் தேடல்
அகமுடையார் சாதி மணமகன் மணமகள் வரன் சந்திப்பு
Agamudayar Matrimonial
Agamudayar Thirumana Thagaval Maiyam
Agamudayar Community Brides and Grooms
Agamudayar Caste Marriage Bureau
#அகமுடையார் #அகமுடையார்மேட்ரிமோனி
#agamudayar #agamudayarMatrimony
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்