இன்று(20-02-2024) புதிதாக பிரபல நாளிதழில் வெளிவரும் வேலைவாய்ப்பு செய்திகளை கூடுதலாக இணைத்து வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளோம்.
AgamudayarSangam.com தளத்தில் பதிவிட்டுள்ளோம்.வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க விரும்புவோர் ரிஜிஸ்டர் செய்து பின் லாக் இன் செய்து AgamudayarSangam.com தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் குருப்பில் இணைந்து பார்த்துக்கொள்ளவும்.
பெருமுயற்சியில் தினமும் 4 மணி நேரம் செலவழித்து வேலைவாய்ப்பு செய்திகளை திரட்டி வெளியிட்டு வருகிறோம் இதை தக்க முறையில் பயன்படுத்தினால் தினமும் அகமுடையார் சமுதாய இளைஞர்கள் நூற்றுக்கணக்காணோர் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.
இப்பதிவை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் ,பேஸ்புக்,டெலிகிராம்,இன்ஸ்டாகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்