நேற்று 19.02.2024 சென்னையில் Soka Ikeda art’s and Science college for Women கல்…

Spread the love
0
(0)

நேற்று 19.02.2024 சென்னையில் Soka Ikeda art’s and Science college for Women கல்லூரியில் மாணவிகளுக்கு போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதமி நிறுவனர் திரு.எம்.சிபிகுமரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி(UPSC-Civil Services Exam) மற்றும் SSC,Banking,TNPSC மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் குறித்து விழிப்புனர்வு மற்றும் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

மேலும் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் வருகின்றன என்றாலும் தமிழக அரசின் மாணவ மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்கின்றனர்,தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்த நிலையை மாற்றி தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தமிழக மாணவியர் பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு வரவேண்டும் தமிழகத்தின் வேலைவாய்ப்பை உயர்த்த வேண்டும் என்பதோடு தமிழகத்திற்கும் நாட்டிற்கும் நல்ல பல திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.மீரா முருகேஷ், துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர்.கண்மணி மற்றும் பேராசிரியர்கள் உடன் கலந்து கொண்டனர்.

Civil Service Exam Awareness Program Chennai Tamilnadu
IAS Exam Awareness Event
UPSC Exam Awareness
Competitive Exams in India
அரசு வேலைவாய்ப்பு
அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள்
Government Exams in India(State and Central Government)

#civilservicecoaching
#civilservicecoachingtamilnadu
#civilservicecoachingintamilnadu
#civilservicecoachingchennai
#civilservicecoachinginchennai

#aarvamias #upse #iasofficer #iasmotivation #tnpse #tng #tnpseexams #upseexam #govtexam #tnpsegroup4 #tnpsegroup2a #iasacademy #iaschennai #iaschennaiacademy #iasofficersஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?