அன்பு உறவுகள்
அனைவருக்கும் வணக்கம்🙏 நமது அகமுடையார் சமுதாயத்தின் முதல் தொழில் வர்த்தக அமைப்பான
*அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்* முதலாம் ஆண்டு நிறைவு குடும்ப விழா மதுரையில் இன்று 04.02.2024 மாலை 5:00 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாயத்தின் பெரும் ஆளுமைகள் பங்கேற்கும் இந்த பிரமாண்ட நிகழ்வை நேரலையில் காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்