மிகவிரைவில் வருகிறது-அகமுடையாருக்கான சிறப்பு சோசியல் தளம் —————— அ…

Spread the love

மிகவிரைவில் வருகிறது-அகமுடையாருக்கான சிறப்பு சோசியல் தளம்
——————

அகமுடையாருக்கான தனிப்பட்ட மீடியா வரஇருப்பதை வரவேற்று கமேண்ட் அளித்த அனைவருக்கும் நன்றி!

மிக விரைவில்.நமக்கான நெட்ஒர்க் மிகவிரைவில் வர இருக்கின்றது.
இப்போது கமேண்டில் ஆதரவு தெரிவித்த அனைவரும் நமது நெட்ஒர்க் வரும் போது தவறாமல் அங்கு ப்ரொபல் ரிஜிஸ்டர் செய்து தகவல்களை பதிவிட வேண்டும்!
நீங்கள் ஆதரவளித்து இந்த ப்ரோஜெக்டை வெற்றியடைய செய்துவிட்டால் ,அகமுடையார் இனம் நிச்சயமாக பெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்(ஏனென்றால் அதற்கான திட்டமிட்டலை ஏற்கனவே செய்துவிட்டோம்)

அதே போல் நமது சோசியல் நெட்ஒர்க்கில்
ஒவ்வொரு மாதமும் அதிகம் லைக்,சேர்,கமேண்ட் செய்யப்படும் முதல் 3 பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவிட்டவர்களுக்கு அகமுடையார் பிசினஸ் செய்பவர்கள் மூலமாக பரிசு வழங்கப்படும்!
ஆகவே அகமுடையாரில் பிசினஸ் செய்பவர்கள் எங்களை முன்கூட்டியே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். உங்களுக்கு சர்வீஸ் பொதுவெளியில் வரும்முன்னரே டெமோ அளிப்போம். அதே போல் விருப்பமுள்ள அகமுடையார் உறவுகளுக்கும் டெமோ அளிப்போம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 7200507629

அகமுடையாரில் வணிகம் நடத்துபவர்களுக்கு சிறந்த இடமாக இது இருக்கும்.உங்கள் விளம்பரங்கள் மிக குறைந்த

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo