உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு : ஆதினங்கள் மீது இருக்கும் கடைசி நம்பிக்கையாவது காப்பாற்றப்படுமா?
———————
காரைக்குடி அகமுடையார் நலச் சங்கம் சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நவம்பர் 18ஆம் தேதி
வாக்குறுதி அளித்தார்கள் மாதம் இரண்டாகி விட்டது இதுவரை சிலையை பராமரிக்கவில்லை மாற்று ஒரு புதிய சிலை வைக்கவில்லை மருது பாண்டியர் பூங்காவில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பெயிண்ட் கூட அடிக்கவில்லை ஆகையால் குன்றக்குடி அடிகளாரை ஞாயிற்றுக்கிழமை 28. 1. 20 24 ஞாயிற்றுக்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக நமது சங்கம் முடிவு செய்துள்ளது ஆகையால் சங்கத்தில் உள்ள பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அகமுடையார் சமுதாய உறவுகள் அவசியம் இதில் கலந்து கொள்ளுமாறு உங்களை சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவன் மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்கம் பதிவு எண் 62 / 2013 காரைக்குடி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்