First
75- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக திருவாலங்காடு ஒன்றியம் பேரம்பாக்கம் சின்ன மண்டலி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள 150 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சின்னமண்டலி அகமுடையார் சங்கத்தின் சார்பாக நோட்டு புத்தகங்கள் பேன் பென்சில் போன்றவைகளை நிர்வாகிகள் வழங்கினார்கள்
குடியரசு தின விழா !
#26_ஜனவரி_1950
தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரை
துச்சமென நினைக்காமல் தூக்குமேடைக்கு முத்தமிட்ட சிவகங்கை மன்னர்கள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள்
தியாகத்தையும் வீரத்தையும்
நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதை
இந்நாளில் அவரை போற்றி வணங்குகினர்கள்.
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும்
இணை செயலாளர்
திரு N. ஹாரி பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
@everyone திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் திருத்தணி மூ.அக்ரி சதீஷ்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்