ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகரில் மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழை போற்றும் வண்ணம் சிலை நிறுவி பூங்கா அமைய உள்ளது… அதனை முன்னிட்டு இன்று அண்ணன் புல்லட் சுரேஷ் Bullet Suresh அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது… நிகழ்வின் போது வானில் தோன்றிய கருட பகவான் சிலை அமைய உள்ள இடத்தினை வட்டமிட்டு ஆசி வழங்கிய தருணம் இங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது
நிகழ்வில் மருதுபாண்டியர் வாரிசுதார் குழு தலைவர் அண்ணன் திரு.இராமசாமி அகமுடையார் மற்றும் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்.
புகைப்பட உதவி: சகோ. இமையன் திருஅருணை.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்