First
மாட்டை அடக்குபவர்களில் முதன்மையானவர்களும் நாங்கள் தான்.சிறந்த மாடும் எங்களுடையது தான்.
இறந்தாலும் ,மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! G.R.கார்த்திக் அகமுடையார் வளர்ப்பு மாடு!
அவணியாபுரத்தையே அசத்திய மாடு!
வளர்ப்பு அப்படி! நின்னு விளையாட வேண்டும். தொட்டு பார்க்க ஒருத்தன் பிறந்து வரனும் .
செய்தி: இன்று அவணியாபுரத்தில் நடந்த ஜல்லிகட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த G.R.கார்த்திக் அகமுடையார் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக நிசான் காரும், கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்