*திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* சார்பாக இன்று *தை திருநாள்* முன்னிட்டு…

Spread the love
0
(0)

First
🔰 *திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* 🔰
சார்பாக
இன்று *தை திருநாள்* முன்னிட்டு
திருத்தணி தொகுதி R.K பேட்டை ஒன்றியத்தின் சார்பாக இன்று நடைபெற்ற அகமுடைய முதலியார் சந்திப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்
நமது சமுதாய முன்னோடிகள் , பற்றாளர்கள், இளைஞர்கள் , என 250 கும் மேற்பட்டோர் தன் எழுச்சியாக வந்து தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டனர் அப்போது அவர்களுக்கு நாள்காட்டிகளை வழங்கினோம்.

இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த R.K. பேட்டை ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு மிக்க நன்றி 🙏

தன் வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை…

வரலாறு படி 📜
வரலாறு படை 🔰

@everyone

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணிஇப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?