திருவள்ளூர் மாவட்ட #அகமுடையார் சங்கம் சார்பில் திருத்தணி தொகுதி R.K பேட்டை ஒன…

Spread the love

🔰 திருவள்ளூர் மாவட்ட #அகமுடையார் சங்கம் 🔰 சார்பில் திருத்தணி தொகுதி R.K பேட்டை ஒன்றியத்தில்
உள்ள கிராமங்கள்
எரும்பி,
பந்திக்குப்பம்,
வீரகோவில்மோட்டூர்,
நாககுப்பம் ,
பெரியநாகபூண்டி,
சின்னநாகபூண்டி,
புதூர் மேடு,
தாமரைக்குளம் ,
வெடியங்காடு ,
வெங்கடாபுரம் ,
தீயர்குப்பம், உள்ள அகமுடையார் இரத்த சொந்தங்களை சந்திப்பு கூட்டம் மற்றும் வருடாந்திர நாள்காட்டி ( காலண்டர்) வழங்கும் நிகழ்ச்சி இன்று (14-01-2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரில் நாள்காட்டி ( காலண்டர்) வழங்கப்பட்டது. நிகழ்விடம் இடம். ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபம்,
சித்தூர் சாலை, எரும்பி
நாள்: ஞாயிற்றுக்கிழமை 14.01.2024 புகைப்படங்கள் உதவி: திரு. KISA அகமுடையார் திருமண வரன்களுக்கு-அகமுடையார்மேட்ரி
வெப்சைட்: AgamudayarMatri.com
வாட்ஸ்அப் எண்: 072005 07629 (7200507629) அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: (திருமண வரன் தேடுவோர் டவுன்லோட் செய்து கொள்க) : https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo