வாட்ஸ் குருப்களில் வரன் பதிவிட வேண்டாம்! அகமுடையார்மேட்ரியில் பாதுகாப்பாக வரன் ப…

Spread the love

வாட்ஸ் குருப்களில் வரன் பதிவிட வேண்டாம்! அகமுடையார்மேட்ரியில் பாதுகாப்பாக வரன் பதிவு செய்து கொள்ளுங்கள் என்பதற்கு ஓர் உதாரணம் இது!
—————————-
அகமுடையார் பெண் வீட்டார்களே! மிகவும் கவனமாக இருங்கள்!
நல்ல எண்ணத்தோடு துவங்கப்படும் வாட்ஸ்அப் குருப்களிலும் சில விசமிகள் புகுந்து கொண்டு பெண் வீட்டார் தகவல்களை சம்பந்தமில்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு பெண் வீட்டாரையும் மனம் நோக பேசுகின்றனர். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை பல்வேறு வாட்ஸ்அப் குருப்களில் பல்வேறு பிரச்சனைகளை பார்த்துள்ளோம்.

இது நமது அகமுடையார் இன பெண் வீட்டாருக்கு நமக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப்பில் ஏற்பட்ட அனுபவம் (இதை தெரிந்துகொள்ள பதிவில் இணைத்துள்ள படத்தை பாருங்கள்) இதில் முக்கிய விசயம் என்னவென்றால் அதே குருப் அட்மின்களில் ஒருவரான சகோதரர் ஒருவருக்கு இதுவரை இதே மாதிரியான புகாரை 5 பேர்( 4 மணமகள் வீட்டார் +1 மணமகன் வீட்டார்) தெரிவித்துவிட்டனராம்.

இந்த செய்தி கிடைத்தவுடன் தொந்தரவு செய்த நபரை புகார் செய்து அந்த வாட்ஸ் அப் குருப்பில் இருந்து நீக்கப்பட்டார் (ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அந்த வாட்ஸ் அப் குருப்பில் இருந்த பல வரன்களை திருடி பல்வேறு தரகர்களுடன் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பார்)

பெண் வீட்டார்களே
வரன் தேடுங்கள்! நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை வழங்குகிறோம். அதைவிடுத்து வாட்ஸ் குருப்களில் வரன் தேட நினைக்கும் போது இதை போன்ற விடயங்கள் அடிக்கடி தேடி வருகின்றன.

அகமுடையார்மேட்ரியில் வரன் தேட விரும்புவோர் , கீழே உள்ள அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனை கூகிள் பிளே ஸ்டோரில் வரன் பதிவு செய்துகொள்ளுங்கள்.பின் எங்களை 7200507629 என்ற வாட்ஸ்அப் நம்பரில் தொடர்புகொள்ளுங்கள் .வரன் தகவலை உறுதி செய்து அப்ரூவ் செய்கிறோம்.

கூகிள் பிளே ஸ்டோர் டவுன்லோட் லிங்க:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் எண்: 072005 07629
7200507629
குறிப்பு:
நமக்கு அனுப்பியவரிடம் அனுமதி கேட்டே அவரது பதிவை ஸ்கீர்ன்சாட்டை எடுத்து இங்கு பதிவிடுகின்றோம். பாதிக்கப்பட்ட அவர் மற்றவர்களுக்கும் இது புரியவேண்டும் என்பதற்காக பெருந்தன்மையோடு இதை பதிவிட அவர் ஊக்கமளித்தார் .இதற்காக அவருக்கு பெரும் நன்றி.
இருப்பினும் அவரது அடையாளத்தை மறைப்பதற்காக அவரது தொலைபேசி எண் ,ப்ரோபல் புகைப்படத்தை கட் செய்து வெளியிட்டுள்ளோம்.

அகமுடையார்மேட்ரியில் வரன் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வரன் பதிவு நடைமுறையை இன்னும் கடுமையாக்க உள்ளோம். அதாவது ஏற்கனவே வாங்கும் வரனின் சாதி சான்றிதழோடு ,வரனின் ஆதார் கார்ட் புகைப்படத்தையும் வாங்க உள்ளோம்.

இவ்வளவு தகவல்கள் கேட்கிறார்கள் என்று நினைத்து சோர்வுராமல் உங்கள் தகவல்கள் சரியான நபரை மட்டும் சென்றடைவதற்காத்தான் இவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கிறோம் என்பதை உணர்ந்து வரன் தகவலோடு சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு புகைப்படத்தையும் அனுப்ப வேண்டுகிறோம். சாதி சான்றிதல் ,ஆதார் கார்டு விவரங்கள் அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே ! புரோபல் தகவலில் இது வெளியிடப்படாது

அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் எண்: 072005 07629 7200507629

அகமுடையார் திருமண மாலை
அகமுடையார் கல்யாணம்
அகமுடையார் திருமண தகவல் மையம்
அகமுடையார் வாட்ஸ்அப்
அகமுடையார் வாட்ஸ்சப்
அகமுடையார் வாட்சப்

Agamudayar Whatsapp Groups
Agamudayar Whatsapp Group

#அகமுடையார்
#அகமுடையர்
#அகம்படியர்
#அகம்படி
#அகமுடையார்மேட்ரிமோனி
#agamudayar
#agamudayarmatrimony
#agamudayarwhatsapp
#அகமுடையார்வாட்ஸ்அப்


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo