அனைவருக்கும் வணக்கம் நமது அகமுடையார் சமுதாய உறவுக்கு அவசர உதவிக்கரம் வேண்டி க…

Spread the love
0
(0)

First
அனைவருக்கும் வணக்கம்

நமது அகமுடையார் சமுதாய உறவுக்கு அவசர உதவிக்கரம் வேண்டி 🙏🙏

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நமது திருத்தணி பகுதி அகூர் கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் அவரது இளைய மகன் ஹேமாநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் சாலை வள்ளியம்மாபுரம் அருகாமையில் கார் மோதி மகன் மற்றும் தந்தை இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது அவர்களுக்கு இப்போது அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் இப்பொழுது உதவி கரம் வேண்டி இத் தளத்தில் பதிவு செய்து உள்ளோம் அவருடைய மூத்த மகன் தேவராஜ் அவர்களின் கணக்கு வங்கி மற்றும் மருத்துவ மனை ரிபோட்

என் அப்பா ரவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய உதவுங்கள்

அன்புள்ள அனைவருக்கும்,சென்னையில் ஆட்டோ ஓட்டுநரான எனது தந்தை ரவி எஸ்., விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு இரண்டு கால்களிலும், குறிப்பிடத்தக்க முதுகு மற்றும் லீ ஆகியவற்றில் எலும்பு முறிவுகள் உள்ளன

*Help My Father Ravi To Undergo Knee Surgery *

Dear All,My father, Ravi S, an auto driver in Chennai, suffered severe injuries in an accident. He has fractures in both legs, significant back and leg fractures, and internal bleeding in the head. As the sole breadwinner, we lack savings for his extensive treatment. Urgently seeking funds for his critical surgery. Your support is vital for his recovery.Thank you,

*All INR donations towards this cause are eligible for 80G tax benefits*

Read more – https://milaap.org/fundraisers/support-ravi-2714?utm_source=whatsapp&utm_medium=whatsapp_status_messageஇப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?