களம் கண்ட வேங்கை-அகமுடையார் பேரினத்தின் அடையாளமாகிய அண்ணன் ஆதியாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
————————————
இன்று(11 ஜனவரி) பிறந்தநாள் காணும் ஆதி முதலாக தொடங்கிய அகமுடையார்
இனத்தின் போர்படையாம் மருதுசேனை அமைப்பின் நிறுவன தலைவர் , செயல்வீரர் அண்ணன் ஆதிநாராயணன் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பிலும் அகமுடையார் மக்கள் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! அகமுடையார் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக களம் கண்டவர்கள் நீங்கள் ,நிகழ்விடங்களுக்கு ஓடி ஓடி சென்று
சரி செய்தவர்.
அதேபோல் அகமுடையார் சமுதாயத்திற்கு அகமும் ,புறமும் சூழந்துள்ள சூழ்ச்சி வலைகளை கிழித்தெறிந்து அகமுடையார் பேரினத்தை ஒற்றுமைப்படுத்தும் உங்களின் பல்வேறு முயற்சிகளை இந்த அருமையான சந்தர்ப்பத்தில் பாராட்டி மகிழ்கிறோம்!
நம்மவர்களை மட்டும் பேசி, நம்மவர்களை நோக்கி மட்டும் தொடர்ந்து பணி செய்யுங்கள்! அகமுடையார் சமுதாய மக்கள் உங்களுக்கு தோள் கொடுப்பார்கள்!
இணைப்பின் படஉதவி: அகமுடையார்அரண்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்