Today on (06-01-24) advance has been handover to Pradeep sculptor at hyderabad r…

Spread the love

Today on (06-01-24) advance has been handover to Pradeep sculptor at hyderabad regarding Mamannar Maruthu pandiyar brothers statue and decided to build each statue of 9 feet.
Thanks and regards to Anthiah, Gurram srinivas(vaasu) and Bala murugan.

இன்று (06.01.2024), ஹைதராபாத்தில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் அமைய உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கலத்திலான திருவுருவச் சிலையின் வடிவமைப்பாளர் பிரதீப் சிற்பிடம், 9 அடி உயரம் சிலை உருவாக்கத்திற்கான முன்பணம் ஒப்படைக்கப்பட்டது.

#போர்க்குடி_அகம்படி

#bullet_suresh_mudaliyar

இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo