ஆந்திர மாநிலம் சித்தூர் நகரில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க ஆந்திரா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எங்கள் அன்பு அண்ணன் ஆந்திர மாநில முதலியார் வாரிய தலைவர் திரு.புல்லட் சுரேஷ் அகமுடையார்
அவர்களுக்கும் ஆந்திர மாநில முதல்வர் மதிப்பிற்குரிய அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்