இன்று(31-12-2023) அன்று பிறந்தநாள் காணும் மருதுசேனை அமைப்பின் துணை பொதுச் செயலாளர் சகோதர் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.வடதமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளை கொண்டாடுவதன் வாயிலாக அகமுடையார்களை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவரது பணிகளை இந்த சந்தர்பத்தில் மனமார பாராட்டுகின்றோம்!
தொடர்ந்து சமுதாய பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வேண்டுமாய் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்