*திருவள்ளுர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக* கடந்த நான்கு ஆண்டுகளாக சங்க வரு…

Spread the love

First
🔰*திருவள்ளுர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக* 🔰

கடந்த நான்கு ஆண்டுகளாக சங்க வருடாந்திர நாள்காட்டி அச்சடித்து நமது மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவ புகைப்படத்தை மற்றும் அகமுடையார் வழி தோன்றல்கள் புகைப்படத்தை அனைத்து இல்லங்களில் பறைசாற்றும் வகையில் வழங்க பட்டிருந்தோம் . அதை போல் இந்த ஆண்டும் நம் சமுதாய உறவுகள் சங்க முன்னோடிகள் இளைஞர்கள் ஒன்றுபட்டு 2000 க்கும் மேற்பட்ட காலண்டர் கள் திருவள்ளூர் மாவட்ட தொகுதி வரியாக வழங்கி சிறப்பித்து சங்க கட்டமைப்பை வலுப்படுத்த கேட்டுக் கொள்கின்றோம்.

🔥 *திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்* 🔰
வருடாந்திர நாள்காட்டி நன்கொடை வசூலிக்கப்படுகிறது நன்கொடை வழங்க உள்ள அன்பு உள்ளங்களை வரவேற்கின்றோம். நன்கொடை அளிக்க இயலும் நல்உள்ளங்கள் மற்றும் உறவுகள் இந்த தொலைபேசி,

எ.நந்தகுமார் அகமுடையார்,
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்.
7339072015 Google pay மூலம் நன்கொடை அனுப்பலாம்.
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்




இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo