First
திருத்தணி அகமுடையார் சங்கம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தன் பயணத்தை திருவள்ளூர் மாவட்டம் முழுவதுமாக தொடங்கியுள்ளது .
எனவே மாமன்னர் மருது பாண்டியர் புகழை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இன்னும் பல நகரம், கிராமங்கள் ,ஒன்றியம், பேரூராட்சிகளில் பயணிக்க தன் பயணத்தை திருத்தணி அகமுடையார் சங்கத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கமாக விரிவடைந்துள்ளது
எனவே அகமுடைய முதலியார் சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நம் சமுதாயத்தை பலப்படுத்த தங்களுடைய அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி 🙏🙏
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்