அகமுடையார் மணமகன்களை தேடிவரும் மாற்று சாதி பெண் வீட்டார்
———–
அகமுடையார்கள் வரன் பதிவு செய்யும் இடம் சென்று தெரிந்தும் மாற்று சாதி பெண் வரன்கள் நம்மை தொடர்புகொண்டு வரன் பதிவு செய்ய வருகிறார்களே? பல நேரம் யாருக்கு வரன் தேடுகிறார்களே அந்த பெண்ணை தொடர்பு கொண்டு வரன் பதிவு செய்ய செய்கிறார்கள்.
அகமுடையார்களுடன் சம்பந்தம் செய்து கலக்க வேண்டும் என்றோ அகமுடையார்களில் பெண் கிடைக்காமல் இருக்கிறார்கள் அவர்கள் பெண் கொடுப்போம் என்ற நல்லெண்ணம் காரணமா? அப்படி மட்டும் தவறாக நினைத்து விடாதீர்கள்!
இவர்கள் தேடி வருவது எல்லாம் நன்கு படித்து, நல்ல வேலையில் உள்ள, நல்ல தோற்றம் உள்ள அகமுடையார் ஆண் வரன்களை மணம் முடிக்கத்தான்.
அவர்கள் சாதியில் இருக்கும் பலருக்கு வம்பு ,வழக்கு இருக்கும், வரதட்சணை ,தொடர் சீர்வரிசை அதிகம் கேட்பார்கள்.. இதுமட்டுமல்லாது நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள மணமகன் வரன்கள் நிறைய பேர் அவர்கள் சாதியில் கிடைப்பதில்லை.
அதனால் தான் தேவையில்லாமல் எந்த வம்பு வழக்கும் செல்லாத, நன்கு படித்து வேலையில் உள்ள அதிகம் வரதட்சணை எதிர்பார்க்காத அகமுடையார் மணமகன்களை இவர்கள் தேடி வருகிறார்கள்.
சரி இருந்துவிட்டு போகட்டுமே நம் வீட்டு பையனை மற்ற சாதி பெண்கள் திருமணம் செய்தால் என்ன? நம் வீட்டு பையனுக்கு தேடி வந்து பெண் கொடுக்கிறார்களே! அது மகிழ்ச்சி தானே! என்று நினைக்கலாம்.
இதனால் நம் அகமுடையார் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல மணமகன் வரன்கள் மாற்று சமுதாயத்திற்கு சென்று விடுகின்ற அபாயம் இருப்பதை மறந்து விடுகின்றோம்.
சரி அப்படி மாற்று சமுதாயத்தில் இருந்து வரும் மணமகள்கள்
அகமுடையார் சாதியிலேயே குறைவாக படித்த ஆனால் நல்ல குணமுள்ள மணமகன் வரன்களை ஏற்றுக்கொள்வார்களா அவர்கள்??? இல்லை நன்கு படித்த ஆனால் குறைவாக சம்பாதிக்கும் மணமகனை ஏற்றுக்கொள்வார்களா?
இல்லை அல்லவா! ஆகவே அதனால் தான் அகமுடையார் வரன்கள் ,அகமுடையார்களுக்கே! என்ற நோக்கத்தோடு அகமுடையார்மேட்ரி செயல்படுகிறது.ஆகவே அகமுடையார்களே!
அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்து பலன் பெறுங்கள்! அகமுடையார்மேட்ரியில் அகமுடையார் வரன்கள் மட்டுமே! அகமுடையார்களுக்கு மட்டுமே!
அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் எண்: 7200507629
மேலும் அகமுடையார்மேட்ரி சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்துடன் இணைந்து நடத்தும் அகமுடையார் வரன் சந்திப்பு விழா, வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி சென்னை மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொண்டு நேரில் பார்த்து பேசி திருமணத்தை பேசி முடிக்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்