திண்டிவனம் திரௌபதி அம்மன் திருக்கோவில்! அகமுடையார் முதலியார் உற்சவம் நேற்று(07-05-2017) அன்று நடந்தது.இக்கோவிலின் உற்சவ உபயதாரர்களாக அகமுடையார்கள் ,செட்டியார்,யாதவர்,ஆசாரிமார்,கவுண்டர்கள் என பல்வேறு சமூகத்தவர்
இருந்த போதும் கோவிலின் முதல் நாள் உற்சவம் அகமுடையார்களுக்கே அளிக்கப்படுகிறது! எல்லா சமூகத்தினரும் இணைந்து விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியே!உற்சவ நிகழ்வு அன்றைய புகைப்படங்கள் கிடைக்காவிடினும் கோவில் மற்றும் அழைப்பிதழ் படங்கள் கிடைத்தன! உங்கள் பார்வைக்கு!
பட உதவி: சகோ ஆரணி விமல் அகமுடையார் மற்றும் அகமுடையார் அரண்
அகமுடையார் சம்பந்தமான நிகழ்வுகளை நம் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிட , உங்கள் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு அனுப்புங்கள்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்