First
நாளை மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களின் 275 ஆம் ஆண்டு குருபூஜை விழா நிகழ்ச்சி
சோளிங்கர் அகமுடையார் சங்கம்,
அகமுடைய முதலியார் சமுதாய வளர்ச்சிக் குழு சோளிங்கர்
சங்க உறவினர்கள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள்
திருத்தணி க்கு வருகையை தந்து
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்தனர் எனவே அழைப்பிதழை ஏற்று நமது திருவள்ளூர் மாவட்ட அகமுடைய முதலியார் சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி..
#திருத்தணி_அக்ரி_சதிஷ்
#நிறுவனத்_தலைவர் #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்