நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-12-2023) ஓசூரில் நடந்த நேஷனல் தேசிய பூமராங்க்(வளரி) விளையாட்டு போட்டியில் நேஷனல் லெவலில் நமது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த விஷ்வா அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
.அவர்களுக்கு நமது நம்முடைய வாழ்த்துக்கள்.தொடர்ந்து 4வது வருடமாக நடந்து வரும் நேற்றைய போட்டியில் டெல்லி,பிஹார், ஒரிசா,ஹரியானா,ராஜஸ்தான்,கர்நாடகா,தமிழ்நாடு,மேற்குவங்கம்,உத்திர பிரதேசம்,ஆந்திர பிரதேசம்,மத்திய பிரதேசம்,இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
Viswa agamudayar community kid won second prize in National Bommerang Championship 2023 held in Hosur tamilnadu
#அகமுடையார்
#வளரி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்