வரலாற்று புதினமான “செம்பியன் திருமேனி” யின் வெளியீட்டு விழா நிகழ்வின் போது!
இந்நூல் வெளியீட்டு விழா 3/12/23 ஞாயிறு மாலை 5:30 , மணியளவில் சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் அண்ணன்
சேலம் திரு. V.M.குமார்.
செயலாளர். அவர்கள் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்., சென்னை-8
நூல் ஆசிரியர் பற்றி:
வரலாற்று புதினமான “செம்பியன் திருமேனி” யின் நூலாசிரியரான திரு திரு. மா.அன்பழகன் அவர்கள்,
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் மேனாள் நிர்வாகி,
அச்சங்கத்தின் சார்பாக 1983ல் முதன்முதலில் வெளியிடப் பெற்ற
“உறவின் மலர்” இதழின் ஆசிரியர், எழுத்தாளர், கவிஞருமாவார். இவர்
சிங்கப்பூரில் வெற்றிகரமான வணிகராக திகழ்கிறார்,
sembiyan thirumeni novel book release function at chennai mylapore photo
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்