First
நமது திருத்தணி அகமுடையார் சங்கம்
கடம்பத்தூர் ஒன்றியம்
பேரம்பாக்கம் கூவம் கிளை நிர்வாகி திரு,விக்னேஷ் அகமுடையார் அவர்களின் புதுமணை புகு விழாவில்
M. அக்ரி சதிஷ் அகமுடையார்
நிறுவன தலைவர்
எ.நந்தகுமார் அகமுடையார்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
N. அரி பாபு
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சங்க உறவினர் திரு, விக்னேஷ் அகமுடையார் அவர்களுக்கு வாழ்த்து மடல் வழங்கி மகிழ்வித்தோம்.
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #திருத்தணி #அகமுடையார் #திருவள்ளூர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்