நன்றி அறிவிப்பு: அண்ணன் சேலம் குமார் மற்றும் மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச…

Spread the love

நன்றி அறிவிப்பு: அண்ணன் சேலம் குமார் மற்றும் மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு நமது நன்றிகள்! அகமுடையார்மேட்ரியில் வரன் பதிய வாட்ஸ்அப் எண் : 072005 07629
————————
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
நமது அகமுடையார்மேட்ரி ,அகமுடையார் ஒற்றுமை தளத்தால் .அகமுடையார் சமுதாயத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் வரும் திருமண தகவல் மையம் ஆகும்!

நமது அகமுடையார்மேட்ரியில் பெண்களுக்கு 100% இலவச திருமண சேவை வழங்கப்படுகிறது( 1 ரூபாய் கூட கட்டணம் பெறப்படுவதில்லை)

அகமுடையார்மேட்ரிக்கு வெப்சைட் மற்றும் ஆண்ட்ராய் அப்ளிகேசன் இருப்பதால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே வரன்களை பார்க்கவும் நம்பர் எடுத்து வரன் வீட்டாரிடம் நேரடியாக பேசிக்கொள்ளவும் முடியும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாய வரன்கள் அனைத்தையும் இணைத்து அகமுடையார் சமுதாயத்திற்கு இடையே திருமண இணைப்பை ஏற்படுத்தி அகமுடையார் சமுதாயத்தின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி வருகின்றோம்.

நமது அகமுடையார்மேட்ரியில் நூற்றுக்கணக்கான அகமுடையார் ஆண் பெண் வரன்கள் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே வரன் தகவல்களை பார்த்து வரன் வீட்டாரிடம் நேரடியாக பேசி திருமணங்களை நிச்சயித்து வருகின்றனர்.

இதை முன்னிட்டு அகமுடையார் ஒற்றுமையின் பல்வேறு பதிவுகளில் அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பலன் பெறுமாறு கேட்டு வருகின்றோம்.

இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் தற்போது நமது அகமுடையார்மேட்ரி உடன் இணைந்து திருமண தகவல் சேவையை அகமுடையார் சமுதாயத்திற்கு வழங்கி வருகின்றது. இவ்வாறு இணைந்து செயல்படுவதனால் வரன்கள் பதிவுடன் சேர்த்து திருமணங்கள் நிச்சயக்கப்படுவது அதிகரிப்பதுடன் விரைவாகவும் நடக்க உதவுகிறது.

வரன் அறிமுக விழா (மணமாலை சுயம்வரம் )நிகழ்வு விரைவில் சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தில் நடைபெறும்.

நன்றி அறிவிப்பு:
இதற்காக பெரும் முயற்சி எடுத்த சென்னை மடிப்பாக்கம் கல்வி வளர்ச்சி சங்கத்தின் செயலர் அண்ணன் திரு.V.M. குமார் அவர்களுக்கும்

அதோடு சென்னை அகமுடையார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அகமுடையார்மேட்ரி மற்றும் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இதை போலவே மற்ற அகமுடையார் சங்கங்களும் நமது அகமுடையார்மேட்ரி உடன் இணைந்து திருமண தகவல் சேவையை வழங்க அன்புடன் அழைக்கின்றோம். அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் பெறுவதில்லை மெம்பர்சிப்பை இலவசமாக வழங்கும் சேவை என்பதால் அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்து அவர்களுக்கு திருமண சேவை வழங்குவதால் வரன் வீட்டாரிடமும் உங்களுக்கு நன்மதிப்பு வரும் .

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்க: 072005 07629

வாட்ஸ்குருப்பில் திருமண வரன் தேடுவதை அகமுடையார்மேட்ரி விட சிறந்தது ஏன்?
——————————————–

வாட்ஸ்குருப்களில் புதிதாக இணைவோர் அவர்களுக்கு முன் சேர்ந்த வரன்களை பார்க்க முடியாது. ஆனால் அகமுடையார்மேட்ரியில் புதிதாக சேர்ந்த எவரும் புதிய வரன்களையும், அண்மையில் சேர்ந்த வரன்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் குருப்களில் பலநேரங்களில் பார்த்த வரனே திரும்ப திரும்ப வருவதற்கான வாய்ப்பு அதிகம். அகமுடையார்மேட்ரியில் தினமும் புதிய வரன்கள் வருகின்றன.

வாட்ஸ்அப் குருப்களில் வரன் சேர்க்க தீவிர முயற்சி எடுக்க வாய்ப்பில்லை என்பதால் பெரும்பாலான பலர். பொருத்தமான வரன் வருவதற்காக காத்திருந்து வருடங்கள் ஓடிவிடுகின்றன . அகமுடையார்மேட்ரி நிர்வாகத்தின் 10 வருட அனுபவத்தின் துணை கொண்டு தீவிரமாக வரன் சேர்ப்பதால் தொடர்ந்து புதிய வரன்கள் வருகின்றன.

குருப்களில் வருகின்ற வரிசைப்படி தான் பார்க்க முடியும்.
பொருத்தமான வரன்களை தேடி உடன் பார்க்கும் வசதிகள் இந்த குருப்களில் இருப்பதில்லை. அகமுடையார் மேட்ரியில் சர்ச் மூலம் வயது அடிப்படையிலோ, வேலை அடிப்படையிலோ, ஊர் அடிப்படையிலோ வரன்களை விரைவாக பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் குருப்களில் இணைந்த எல்லோருக்கும் வரனின் புகைப்படம் மற்றும் காண்டாக்ட் நம்பர் தெரியும் என்பதால் புரோக்கர் உள்ளிட்டவர்கள் பார்த்து வரன் தகவல் ,புகைப்படங்கள் வெளியில் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அகமுடையார்மேட்ரியில் ப்ரோக்கர்களுக்கு அனுமதி இல்லை. ப்ரோக்கர்கள் நம்பர்களை எடுக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் நமது அனுபவத்தை கொண்டு தவிர்க்கிறோம். அப்படியே தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றோம்.

வாட்ஸ்அப் குருப்களில் மாற்று சமுதாய வரன்கள் பதியப்படுவதை பார்க்கின்றோம். சிலநேரங்களில் அகமுடையாரில் கலப்பு திருமணம் செய்தவர்களின் வரன்களும் வருகின்றன.
அகமுடையார் சாதி வரன்கள் மட்டுமே பதியப்படுகின்றன.மாற்று சாதி வரன்களுக்கு இடம் இல்லை. அகமுடையார் தந்தை அல்லாதவர்களின் வரன்களை அகமுடையார்மேட்ரியில் ஏற்பதில்லை. அப்படி தவறாக அல்லது பொய்யாக பதிவு செய்பவர்களின் பதிவை நீக்குவதுடன் , அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கின்றோம்.

அகமுடையார்மேட்ரியில் வரன் பதிய வாட்ஸ்அப் எண் : 072005 07629

அறிவிப்பு:
அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு முழுக்கவே இலவச சர்வீஸ் வரன் பதிவு மட்டுமல்ல மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க பிரிமியம் மெம்பர்சிப்பும் முற்றிலும் இலவசம்!

அதேநேரம் மணமகன் வீட்டாரின் தகவல்களை இலவசமாக பதிவு செய்துகொள்வோம். மணமகளுக்கு இலவச சேவை என்பதால் மணமகள் வீட்டார் கூட மணமகன் வீட்டார் தொலைபேசி எண் எடுத்து மணமகன் வீட்டாரை தொடர்புகொள்வர்.
ரூ300 என்ற குறைந்த மெம்பர்சிப் செழுத்தி நம்பர் எடுத்துக்கொள்ள முடியும்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo