First
நடந்து முடிந்த நம் குல தெய்வங்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222 ஆவது வீரவணக்க நாள் மற்றும் குருபூஜை விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சீரும் சிறப்பாக நடைபெற்றது அதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நம் அகமுடைய முதலியார் உறவு சொந்தங்கள் கலந்து கொண்டனர் இனி வரும் காலங்களில் ஒற்றுமையே நம் பலம் என்று காட்டுவோம் ..
🔰🔰ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்💪💪 🔰🔰.
திருத்தணி மூ.அக்ரி சதீஷ்
#நிறுவனத்_தலைவர்.
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
#திருவள்ளூர்மாவட்டம் .
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்