First
டெல்டா மண்டலத்தில் உள்ள ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக அயராது உழைத்து தன்னுயிர் நீத்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் அவர்களின் பெரும் புகழ் எட்டுத்திக்கும் ஓங்கட்டும்…!!!
அகத்தமிழனுக்கு 103 வது பிறந்த தினத்தில் புகழ் வணக்கம் செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்…!!!
இவண் : திருத்தணி அகமுடையார் சங்கம்
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #திருத்தணி #அகமுடையார் #வாட்டாக்குடிஇரணியன்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்