மருதுபாண்டியர்களுக்கு
பாராளுமன்றத்தில் சிலை வேண்டும்!
————————–
மத்திய அரசே! மத்திய அரசே!
வேண்டும்! வேண்டும்!
இந்தியாவின் முதல் விடுதலை பிரகடனம்
வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு
பாராளுமன்றத்தில்சிலை வேண்டும்!
விடுதலை போராட்ட வீரர்களுக்கு தமிழ்நாட்டில் போதிய அங்கிகாரம் இல்லை என்று கூறும் மத்திய அரசே! இந்தியாவின் முதல் விடுதலை பிரகடனம் வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு
பாராளுமன்றத்தில் சிலை அமைத்து மத்திய அரசு விடுதலை போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கிறது என்று காட்ட வேண்டும்!
வேண்டும்! வேண்டும்!
இந்தியாவின் முதல் விடுதலை பிரகடனம்
வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு
பாராளுமன்றத்தில்சிலை வேண்டும்!
#statueformaruthupandiyaratparliament
மற்றோரு விசயம்:
மாநில அரசிடம் சிவகங்கையின் மத்திய பகுதியில் மருதுபாண்டியருக்கு வெண்கல சிலை ,சிவகங்கையின் கல்லூரிக்கு மருதுபாண்டியர் பெயர்,களையார்கோவிலில் நினைவுமண்டபம் கேட்டுள்ளோம் .
அதே போல் மத்திய அரசிடம் பாராளுமன்றத்தில் மருதுபாண்டியர் சிலை என்பதோடு மேலும் இரண்டு கோரிக்கைகள் என முத்தான 3 கோரிக்கைகளை வைக்க உள்ளோம் ( மற்ற இரு கோரிக்கைகள் அடுத்த பதிவில்)
ஆகவே எவர் அகமுடையார் சமுதாயத்தின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே தமிழகம் முழுக்க பெரும்பான்மையாக வாழும் அகமுடையார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஒட்டு! யார் நிறைவேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.
Demanding indian freedom struggle fighters Maruthu pandiyars statue at new parliament building exterior
#maruthupandiyar
#maruthupandiar
#marudupandiyar
#marudupandiar
#maruthupandiyarstatue
#maruthupandiarstatue
#marudupandiyarstatue
#marudupandiarstatue
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்