தன் உயிர் போகும் தருவாயிலும் கூட தன் கடைசி ஆசையாக தன் மக்களுக்கும் மனைவிகளுக்கும் தனக்கும் எதுவும் கேட்காமல் தன் நாட்டு மக்களுக்கு தான் செய்த தான தர்மங்களை அப்படியே அளிக்கும்படி வேண்டிக்கொண்டு தூக்கு கயிறு மாட்டிக்கொண்ட மாவீரன். 👑
#மாமன்னர்_பெரியமருதுபாண்டியர்_ஜெயந்திவிழா 🙏🏻🚩
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்