முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர்களும், ஜம்புத்தீவு பிரகடனத்தின் நாயகர்களும், சிவகங்கை சீமை ஆண்ட சின்ன மருது பாண்டியர் வீரப் புதல்வர்
தேச விடுதலைக்காக தந்தையை இழந்து, தாயைத் துறந்து ஆங்கிலேயரின் கொடூர
தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு சிறுவயதிலேயே பினாங்கு தீவிருக்கு நாடு கடத்தப்பட்ட இளவரசர் துரைசாமியின் படத்தை அகமுடையார் வரலாற்று ஆய்வாளர் சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் ஆலோசனைப்படி மதுரை அவனியாபுரம் ஓவியர் ம.கோபி அவர்கள் வரைந்த ஓவியம் இன்று வெளியிடப்படுகிறது.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்