ஆற்காடு அகமுடையார் முதலியார் சமூகத்தினர் நடத்தும் அரவான் திருவுருவ சிலை ஊர்வலம் நடைபெற்றது இதில்
வேலூர் மண்ணின் மைந்தர்
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின்
தலைவர் எங்கள் அண்ணன் திரு, அப்பு பாலாஜி அவர்களின் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விழாவில் பங்கேற்றனர்,
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்