First
ஆற்காடு அகமுடையார் முதலியார் சமூகத்தினர் நடத்தும் அரவான் திருவுருவ சிலை ஊர்வலம் நடைபெற்றது இதில்
வேலூர் மண்ணின் மைந்தர்
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின்
தலைவர் எங்கள் அண்ணன் திரு, அப்பு பாலாஜி அவர்களின் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விழாவில் பங்கேற்றனர்,
திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக
கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த தருணம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்